Monday, February 26

ஜெயரட்ணம், அந்தோனிப்பிள்ளை

0

1949.09.08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இளவாலை மயிலங்கூடல் என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 2004.04.11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!