Wednesday, May 29

சிதம்பரநாதன், நடராஜா

0

 

1947.03.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இளவாலை சித்திரமேழி என்ற இடத்தில் பிறந்தவர். மாட்டுவண்டிச் சவாரிக்கலையில் ஈடுபாடுடைய இவர் 1983.03.29 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!