Sunday, February 9

கந்தசாமி, மயில்வாகனம்

0

 

1938.07.17 ஆம் நாள் யாழ்ப்பாணம் -ஆனைக்கோட்டை என்ற ஊரில் பிறந்தவர். இலங்கை காவல்துறையில் பணியாற்றிய இவர் மிகச் சிறந்த மிருதங்க வித்துவானாவார். இத்துறையில் இலயஞானமணி, மிருதங்கத்தேன்வாரி போன்ற பட்டங்கள் பெற்றவர். 2000.11.30 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!