பாஷையூர் அமையப்பெற்றுள்ள இவ்வாலயம் 1844 ஆம் ஆண்டு ஒறற்ரோறியன் சபையைச் சேர்ந்த அருட்திரு யுவக்கீன் கபிரியேல் அடிகளால் இவ்வாலயம் கிடுகுக் கொட்டிலால் அமைக்கப்பட்டு பின்னர் 1850 ஆம் ஆண்டு முதல் கல்லால் கட்டப்பெற்ற வரலாற்றினைக் கொண்டதாக மிளிர்கின்றது. 1975 ஆம் ஆண்டு125 ஆவது யுபிலி நிறைவு விழாவினையும் கண்ட இவ்வாலயம் மிகுந்த நம்பிக்கையுடன் வழிபடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலய வரலாற்றினை வாசகர்கள் அதிகரிக்கலாம்