Thursday, January 16

கற்பக விநாயகர் கோயில் (ஒக்களைப்பிள்ளையார்) கைதடி

0

கைதடி ஏ9 நெடுஞ்சாலை கண்டி வீதியில்அமைந்துள்ள இவ்வாலயத்தினை ஏ9 வீதியில்பயணிப்போர ; ஒருகணம் தரித்து நின்றுஆறுதல் பெற்று வணங்கிச் செல்வது வழக்கம்.1977 ஆம் ஆண்டு சிதம்பரன் நாகன், ஆறுமுகம் சுப்பிரமணியம் ஆகிய இருவராலும் உருவாக்கப்பட்ட இவ்வாலயத்தில் 1982ஆம் ஆண்டுகட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2012பங்குனி 23 ஆம் நாள் மகா கும்பாபிN~கம ;நிறைவேற்றப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதத்தில் வரும்அமாவாசை தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும் வகையில் 10 தினங்கள் மகோற்சவம்நடைபெறுவது வழக்கம்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!