சுவாமி பரமானந்தர் 0 By ADMIN on November 6, 2021 சமயஞானிகள் Share Facebook Twitter LinkedIn Pinterest Email வதிரியைப் பிறப்பிடமாகக் கொண்ட இச்சுவாமிகள் 1969 ஆம் ஆண்டு வதிரியில் ஆச்சிரமமொன்றை ஆரம்பித்து வறுமையில் வாடிய சிறுவர்களையும், ஆதரவற்ற முதியவர்களையும் பராமரித்து ஆதரவு கொடுத்தவராவார். 1987 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 313