யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதமரச்சூழல் 0 By ADMIN on October 31, 2021 இயற்கை வளங்கள் Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம் றக்கா வீதியில் பொஸ்கோ பாடசாலை முன்பாக நரிக்குண்டுக் குளத்தினருகே மிகவும் றம்மியமாக காட்சிதருகின்ற இம்மரங்கள் அச்சூழலில் மிகுந்த பயன்பாட்டினையும் பொதுமக்களுக்கு வழங்கி வருவது இயற்கை தந்த கொடையாகும். Post Views: 271