கோப்பாய் மாவடிவளவு என்பது சங்கிலி மன்னன் தங்கியிருந்த இடமாகவும் இக்காலத்தில் சங்கிலி மன்னன் நீராடுவதற்காக அமைக்கப்பட்டகுளமே குதியடிக்குளம் என அழைக்கப்படுகின்றது. குளத்தின் வடிவமைப்பானது குதிரையின் காலடிக்குளம்பு போல் காணப்படுவதனால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது