ஒன்றரை அடிவிட்டமும் மூன்றடி நீளமும் கொண்டமைந்த இக்கிணறானது சவர்ப்பிரதேசத்தில் காணப்பட்டாலும் நீரானது நன்நீராகவேயுள்ளது. பாறைத்தொடராகவுள்ள இப்பிரதேசத்தில் பாறையின் பள்ளமானது நீர்த்தாங்கு தொட்டியாகப் பயன்படுகின்ற அதேவேளை மனிதனுடைய பாதத்தினையுடைய வடிவில் இக்கிணறு அமைந்திருப்பதும் சிறப்பம்சமாகும்.