அளவெட்டியில் பிறந்து யாழ்ப்பாணம் சிறாம்பியடி என்ற இடத்தில் வாழ்ந்த இவர் 1966.04.02 ஆம் நாள் பிறந்தவர். வயலின் இசைக்கலைஞராக கலைநிகழ்வுகளில் பங்காற்றியவர். நாடகக்கலை யிலும் ஆற்றல் பெற்றவர். யா{வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இசை ஆசிரியராகப் பணியாற்றியவர். 2003.05.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.