Sunday, October 6

மகேஸ்வரிதேவி நவரட்ணம்

0

யாழ், வீணை, ஜலதரங்கம், சித்தார், கோட்டு வாத்தியம் ஆகிய இசைக் கருவிகளை மீட்டும் கலைஞராகத் திகழ்ந்தவர். இவரின் தாயார் மங்களாம்பாள் முதன் முதலாக பெண்களுக்காக “தமிழ் மகள்” என்னும் பத்திரிகையை யாழ்ப்பாணத்திலே ஆரம்பித்தவர். மகேஸ்வரி யு குசைளவ டீழழம ழக ஐனெயைn ஆரளiஉஇஏநநயெ வுரவழச ஆகிய நூல்களை வெளியிட்டார். கவிஞர் இரவீந்திரநாத்தாகூரின் விசுவபாரதியில் இரண்டு ஆண்டுகளாக இருந்து கலை பயின்றதன் பயனாக தாகூரை 1934 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்தார்கள். தாகூரின் வருகைக்கான ஏற்பாட்டுக் குழுவுக்கு இவரது கணவர் கலைப்புலவர் நவரத்தினம் அவர்கள் செயலாளராகப் பணியாற்றினார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!