Thursday, February 6

அரிசி கிளையும் சட்டி அல்லது அரிக்கன் சட்டி

0

சோறு சமைப்பதற்கு முன்னர் அரிசியினை சுத்தமாக கழுவி எடுத்தல் அடிப்படையாகும். இவ் அரிசியில் கலந்திருக்கும் மண்துகள்கள், கற்கள் என்பவற்றினை இல்லாதாக்குவதற்கு பயன்படுத்தப்படும் சட்டி ஆகும். இதனை மண் அரிக்கன் சட்டி அல்லது அரிசி கிளையும் சட்டி என அழைப்பார்கள்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!