Sunday, February 16

உதயதாரகை

0

1841 ஆம் ஆண்டு அமெரிக்க மிஸனரியின் ஆதரவில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட உதயதாரகை முதலாவது தமிழ்ப் பத்திரிகை என்ற பெருமையுடையது. ஆரம்ப கால பிரதம ஆசிரியர்களாக மெஸ்N~ஸ்பே~pன் மற்றும் மாட்டின் ஆகிய இருவரும் கடமையாற்றியிருந்தனர் என வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!