நெடுந்தீவுப் பிரதேசத்தில் காணப்படும் வீட்டின் பாதுகாப்பு வேலியாகும். இவ்வேலியானது முருகைக்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி இறுக்குவார்கள். இதனை செய்வதற்கு தினக்குலி வேலையாக செயற்படுத்திவருகின்றனர். இது இவர்களது தனித்துவமான தொழில் நுட்பமாகும். வேறு எங்கும் காணப்படாத யாழ்ப்பாணத்தவரின் தொழில்நுட்பமாக விளங்குவது எம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருகின்ற விடயமாகும். இப்பிரதேசத்தில் வாழ்கின்ற பலரது தொழிலாக இவ்வேலியமைப்பு கா ணப்படுவது முக்கியமானதொன்றாகும்.