Sunday, October 6

மாதாஜி லிங்கேஸ்வரர் – கோயில் கைதடி

0

 

பல்லவர்கால,நாயக்கர்கால,சோழர்கால பரிணாம கலை வடிவங்களைத் தாங்கி மாதாஜி லிங்கேஸ்வரருக்கான ஆலயக் கட்டுமானப்பணிகள் துரிதகதியில் ஆரம்பிக்கப்பட்டு 2008-01-18 ஆம் நாள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பெற்ற சிவலிங்கத்திற்கு விசேட அபிN~க ஆராதனைகள் நடைபெற்று அடியார்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது. 2008-04-08 ஆம் நாளிலிருந்து 2008-05-08 வரை பன்னிரு திருமுறைகளை ஓதிரிகள்,முனிவர்கள், நாயன்மார்கள் மாதாஜி லிங்கேஸ்வரர் ஆலயத்தை ஆசீர்வதிக்கும் முகமாக பன்னிரு திருமுறைப் பாராயணம் நடைபெற்றது. 2008-05-06 ஆம் நாள் காலை 7.00 மணிக்கு பன்னிருதிருமுறைப் பூர்த்தி விழாவும் தொடர்ந்து 10.45 – 11.30 மணியளவில் ஆவர்த்தன பிரதி~;டா மஹா கும்பாபிஷேகமும் நடைபெற்று மண்டலாபிN~கமும் நடைபெற்று மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகியவை புறச்சூழலாக வைத்து சைவாகம விதிப்படி திருக்கோயில் அமைக்கப்பட்டது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!