1850ஆம் ஆண்டளவில் இங்கிலாந்திலிருந்து வருகை தந்துள்ள அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்தவர்களாகிய ரோம்ரன் வேவில் அல்லது குயசை னநைடன எனும் பெயருடைய இருவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் உடுத்துறைக் கிராமத்திற்குச் சென்று அங்கு பராமரிப்பின்றி இருந்த தென்னந்தோப்பினை விலைக்கு வாங்கி அவ்வூர் வாசிகளுக்கு வேலை வழங்கி இவ்வாலயத்தினை சிறிய கொட்டிலில் ஆரம்பித்தனர். காலப்போக்கில் கிராமத்தின் வளர்ச்சியினால் இவ்வாலயம் கற்களால் உருவாக்கப்பட்டது.