Monday, October 28

பரமேஸ்வரன் கோயில்  – யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம ;

0

 

இது சேர் பொன். இராமநாதனால் 1921இல் உருவாக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரிச் (இன்றைய யாழ். பல்கலைக்கழகம்) சூழலில் உருவாக்கப்பட்டதாகும். 1926 இல் இதற்கான அத்திபாரம் இடப்பட்டு 1928 இல் திருக்கோயில் பெருமளவு முற்றுப்பெற்று தொடர்ந்து கும்பாபிN~கம் நடைபெற்றது. இக்கோயிலிற்கு லிங்கமும், அம்மன், பிள்ளையார், முருகன், நவக்கிரகங்கள், நந்தி முதலியவற்றிற்கான கற்சிலைகள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டன. இதில் நவக்கிரகம் தவிர ஏனையவை தொடக்கத்திலேயே பிரதி~;டை செய்யப்பட்டுள்ளன.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!