Sunday, October 6

சுந்தர ஆஞ்சநேய கோயில் – மருதனார்மடம்

0

சுந்தரேஸ்வரக் குருக்களின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயப்பெருமான் தனக்கு யாழ்ப்பாணத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாகவும் அதனை சிரமேற்கொண்டு பல பொது மக்களினது உதவியுடன் குருக்களால் இவ் வாலயம் அமைத்து 2001-01-29 அன்று திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வழிபாட்டிற்குரியதாக்கப்பட்டது. 18 அடி உயரமுடைய மாருதி தேவன் காட்சியின் பின்னால் 64 அடி உயரமுடைய இராஜ கோபுரமும் கொண்டமைந்ததாக இவ்வாலயம் விளங்குகின்றது.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!