Sunday, March 16

சங்கமித்தா விகாரை ஜம்புகோளத் துறைமுகம்

0

கி.மு.3ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதியில் வந்திறங்கியதாக மகாவம்சத்தின் பதிவினைக்கொண்ட இவ் விகாரையின் வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன. இக்காலம் அனுராதபுரத்தில் தேவநம்பியதீசன் அரசாட்சி புரிந்த காலமாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கையில் முதன் முதலாக பிக்குனிகள் சங்கத்தினை ஸ்தாபித்தவராக சங்கமித்தா கொள்ளப்படுகின்றார்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!