கதிரமலைச்சிவன் கோயில் சுன்னாகம ; 0 By ADMIN on October 1, 2021 சிவன் கோயில்கள் Share Facebook Twitter LinkedIn Pinterest Email ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பித்து தொடர்ந்து பதின்மூன்று தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம். சுவர்ணாம்பிகை உடனாகிய ஸ்ரீ பொன்னம்பலவாணசுவாமி என இவ்வாலய மூலமூர்த்தி அழைக்கப்படுகின்றார் Post Views: 204