1802.07.07 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்குக்காலாக அமைந்தவர். கூட்டுறவுச் சிந்தனையாளர். அவரது சிந்தனையே இன்றைய யாழ்ப்பாணக் கூட்டுறவுத்துறையாகும். 1964.12.05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
இவரது விபரங்களை பதிவிட முடிந்தவர்கள் பதிவிடலாம் என் அன்பாக வேண்டுகின்றோம் |