Friday, May 3

வீரசிங்கம், விஸ்வலிங்கம்

0

1802.07.07 ஆம் நாள் யாழ்ப்பாணம்- நவாலி என்ற இடத்தில் பிறந்தவர். யாழ்ப்பாணத்தில் கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்குக்காலாக அமைந்தவர். கூட்டுறவுச் சிந்தனையாளர். அவரது சிந்தனையே இன்றைய யாழ்ப்பாணக் கூட்டுறவுத்துறையாகும். 1964.12.05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

இவரது விபரங்களை  பதிவிட முடிந்தவர்கள் பதிவிடலாம் என் அன்பாக வேண்டுகின்றோம்
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!