யாழ்ப்பாணம் தெல்லிப்பளை கொல்லங்கலட்டி என்னும்;இடத்தில் 1938.06.28 ஆம் நாள் பிறந்த இவர் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுவுச் சங்கத்தின் தலைவராகவும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றியவர். யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு மகத்தான மக்கள் சேவையாளனாகவும் வாழ்ந்தவர். 2006.08.20 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.