“மாட மாளிகை மண்டபம் கழனி பள்ளிகள் ஆலயம் கூட மேவிடும் வீதிகள் அழகு தந்திடும் அளவை ….” என பண்டிதர் த.சிவலிங்கம் அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற வலிகாமம்…
Browsing: தமிழ் இலக்கணம்
1908-06-11 ஆம் நாள் யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி என்னும் இடத்தில் பிறந்தவர். உரைநடை, நூற்பதிப்பு, கவிதை, போன்ற துறைகளில் மிகுந்த ஆற்றலுடையவர். இருந்தபோதிலும் கவிதை புனைவதிலேயே மிகுந்த…
1922-10-22 ஆம் நாள் கரவெட்டி கிழக்கில் பிறந்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபுக் கவிதைகள் எழுதியவர். அவர் வெளியிட்ட தங்கக் கடையல் என்பது…
1924-05-08ஆம் நாள் சாவகசN;சரி – மட்டுவில் எனனு;ம் இடதத்pல் பிறந்தவர். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களிடம் கல்வி பயின்றவர். பல தமிழ் வல்லாளர்களை உருவாக்கிய வர். உரையாசிரியர் எனப்போற்றப்படும்…
1902-04-27 ஆம் நாள் பருத்தித்துறை தென்புலோலி என்னும் இடத்தில் பிறந்தவர். தமிழகம் எனத் தமது இல்லத்திற்குப் பெயர் சூட்டி திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி பலரை கல்விமான் களாக்கியவர்.…
1915.11.10ஆம் நாள் கட்டுவனில் பிறந்தார்.தமிழ் இலக்கணத்துறையில் அவருக்கு நிகர் அவரே என்று சான்றோரால் குறிப்பிடப்பட்டவர். ஆரம்பக்கல்வியின் பின்னர் 1932 ஆம் ஆண்டு வித்துவ சிரோன்மணி பிரம்மஸ்ரீ கணேசையரிடம்…
1878-04-01 ஆம் நாள் புன்னாலைக்கட்டுவனில் பிறந்து வருத்தலைவிளான் மருதடி விநாயகர் ஆலயத்தடியில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்த மகான். இலங்கைத் தமிழ்ப்பாரம்பரியத்தின் கொடுமுடி உலகம் உவப்பத் தொல்காப்பியத்திற்குத் தெளிவுரை…