1917-02-15 ஆம் நாள் யாழ்ப்பாணம் -பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். புராண, இதிகாச முறையில் நாட்டுக்கூத்துக்களில் பெண் பாத்திரங்களையேற்று நடித்த “ஸ்திரி பார்ட்” கலைஞ னாவார். நாட்டுக்கூத்துக் கலாநிதி பூந்தான் ம.ஜோசேப், பக்கிரி சின்னத்துரை போன்ற கலைஞர்களுடன் இணைந்து பாடி நடித்த பெருமை பெற்ற கலைஞன். 1998-06-13 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.