1916-12-22 ஆம் நாள் ஒட்டுவெளி – மிருசுவில் என்ற இடத்தில் பிறந்தவர். சிற்பம், ஓவியம், நாடகம்,கவிதை ஆகியவற்றில் வல்லவராயினும் சிற்பக் கலையிலேயே சிறந்து விளங்கியவர். சித்திரப்பாஸ்கரன், சிந்தனைச் சிற்பி, பல்கலைவித்தகன், பாவேந்தன் போன்ற கௌரவ விருதுகள் வழங்கப்பெற்றவர்.