1950.02.10 ஆம் நாள் யாழ்ப்பாணம்- சித்தன்கேணி என்னும் இடத்தில் பிறந்தவர். பண்ணிசை விற்பன்னரான இவர் பண்ணிசைத்தத்துவம், தமிழிசை மரபு, நாட்டுப்புற இசை மரபு, உலகத் தமிழிசையில் தமிழிசையின் பங்கு, இசைத்தமிழ்க்கட்டுரைகள் ஆகிய நூல்களையும் பண்ணிசைப் பாமாலை, திருவாசகத்தேன் ஆகிய இசை ஒலி நாடாக்களையும் வெளியிட்டவர்.