1930.12.28 ஆம் நாள் தெல்லிப்பளை- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த கூட்டுறவாளராகவும்,அளவெட்டி மல்லாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் உருவாகுவதற்குக் காரணமாகவும் அமைந்தவர். 1994.03.05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.