1929.06.01 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சுதுமலை என்னும் இடத்தில் பிறந்தவர். முத்தமிழ் வித்தகரான இவர் வில்லுப்பாட்டு, நடனம், நாடகம், இசைக்கலைகளில் வல்லவராய்த் திகழ்ந்தாலும் வில்லுப்பாட்டுக் கலையிலேயே முத்திரை பதித்தவர். வில்லுப்பாட்டுக் கலைவடிவத்தில் தனி முறைமையை உருவாக்கியவர். 2001.11.09 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
