Day: February 15, 2022

நுகத்தில் மாடுகளைப் பிணைப்பதற்காக ஒரு அடி உயரத்தில் பனந்தடியால் செய்யப்பட்டு பூண் போடப்பட்டதாக இருக்கும். ஒரு மாட்டிற்கு இரண்டு கிட்டிகள் வீதம் ஒரு நுகத்தில் நான்கு கிட்டிகள்…

வண்டிலின் சாரதி அமர்ந்திருக்கும் வட்டமான தட்டு இதுவாகும். இதனை வேறு இடங்களில் ஆசனக்கழுத்து என அழைப்பர். ஏனெனில் கழுத்து வடிவமாக இருப்பதால் ஆகும். வட்டத்தட்டு எனவும் அழைக்கப்படுவதுண்டு.

அறிமுகம். மயில்வாகனம் சண்முகலிங்கம் அவர்கள் 1950இல் இருந்து  அரங்க முயற்சிகளில் ஈடுபட்டு வந்தவர்  ஈழத்து நாடக வரலாற்றில் “சண்முகலிங்கத்தின் அரங்கு” என்ற ஒன்றால் நிலை நிறுத்தப்பெற்றவர். ‘மைய…

1932-05-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பண்டித பரம்பரையில் பிறந்தவர். ஆண்டு 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி ஷ~hகிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்று…