1967.11.20 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையில் மிகச்சிறந்த இளம் நாதஸ்வர வித்துவானாக வாழ்ந்த இவர் ஆலயங்களிலும் இந்துக் களின் மங்கல வைபவங்களிலும் இசைமழை பொழிந்தவர். நாதஸ்வர மேதை என்.கே.பத்மநாதன் அவர்களது புதல்வனாவார். 1987.12.02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.