Saturday, April 5

தம்பிமுத்துப்பாகவதர்,அ.க.

0

1898-07-15 ஆம் நாள் அச்சுவேலி என்னுமிடத்தில் பிறந்தவர். கொலம்பியா இசைத் தட்டில் முதலாவது குரல் பதித்த யாழ்ப்பாணத்து இசைக்கலைஞனாவார். சொற்பொழிவாளரா கவும், கவிஞராகவும், பாடகராகவும் விளங்கிய இவர் 1917-08-30ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!