Month: January 2022

6ஆம் வட்டாரம், புங்குடுதீவு புங்குடுதீவில் முதலாவதாக அமைக்கப்பட்ட கோவில் என்ற பெருமையைப்பெற்றதுடன் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட இவ்வாலயமானது தனிநாயக முதலி பரம்பரையினரால் உருவாக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலமூர்த்தியை…

வேலணை மேற்கில் பெரியபுலம் என்னும் இடத்தில் அமைந்திருப்பதனா ல் இவ்வாலயம் பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் கோயில் என அழைக்கப்படலாயிற்று. ஆனாலும் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இக்கோயிலானது சைவக்கோயில்…

இக்கோயில் அமைந்துள்ள பெரியவளவு பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரைசோலையாக விளங்கியது. அச்சோலையிலுள்ள ஒரு விருட்சத்தின்  கீழ் விநாயகப்பெருமான் அமர்ந்து அருள்பாலித்து வந்தார் அக்காலப் பகுதியில் இவ்வூரில் வாழ்ந்த…

சாறாப்பிட்டி வீதி, மேற்கூர் நெடுந்தீவில் அமைந்தி ருக்கும் இக்கோவிலானது ஒவ்வோர் வருடத்திலும் ஆனி உத்தரமன்று தேர் உற்சவம் நடைபெறும் வகையில் பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது…

அளவெட்டி தெற்கு பெருமாக்கடவையில் அமைந் துள்ள இவ்வாலயம் மாருதப் புரவீகவல்லி தனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழு விநாயகர் ஆலயங்களில் ஒன்று…

1740ஆம் ஆண்டளவில் தம்பப்பாய் என்ற இடத்திலே சிதம்பரநாயகர் என்ற அடியாருக்கு இவ்விடத்தில் 05 பரப்பு காணி சொந்தமாக இருந்தது எனவும் இந்நிலத்தை அவர் வரகுவிதைப்பதற்காக துப்பரவாக்கியபோது ஒருமாமரத்தின்…

காங்கேசன்துறை வீதி மல்லாகம் சந்தியில்அமைந்துள்ள இக்கோயில் விநாயகர், முருகன் ஆகிய கடவுளர்களுக்கு ஒரே கூரையின் கீழ்ஆலயங்களைத் தனித்தனியாக அமைத்துவழிபடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு வருடத்திலும் சித்திரை மாதத்தில்…

ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிப் பகுதியில் அதாவது 1794-01-27 ஆம் நாளில் பெரியகோவிலாகக் கட்டப்பட்டிருந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. 1794 இல் இருந்து 2016 வரையான 216 ஆண்டுகள் கடந்த…

திருநெல்வேலி கலாசாலை வீதியில்அமைந்திருக்கும் இக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். ஆதி காலத்தில் ஓலைக்கொட்டிலாகக் காணப்பட்ட இவ்வாலயம் 1909 ஆம் ஆண்டு தீப்பிடித்து எரிந்ததாகவும் அதனை விநாயகர் அடியார்…

ஒவ்வொரு வருடத்திலும் சித்திரைப்பௌர்ணமியை தீர்த்தோற்சவமாகக்கொண்டு பதினொரு நாட்கள் மகோற்சவம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலானது தனியாரின் நிர்வாகத்திற்குட்பட்டதாக விளங்கிஷவருகின்றது.