Saturday, April 5

அந்தோனிப்பிள்ளை, கிறகோரி (துரை)

0

1946-10-02 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த நாட்டுக்கூத்து நடிகன். இவருடைய கலைப் பணியினை மதிப்பளிக்கும் வகையில் நாட்டுக்கூத்து மன்னன், கலைவேந்தன் ஆகிய கௌரவ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பெற்றவர். 2005-05-11 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!