1919-01-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசைத்துறை, நாடகத்துறை ஆகியவற்றில் பெரும்புகழ் பெற்று விளங்கியவர். இலங்கை வானொலி மற்றும் நாட்டின் பல பாகங்களிலும்…
Day: January 29, 2022
1926-06-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இளவாலை என்றும் இடத்தில் பிறந்தவர். நாட்டுக் கூத்து, நடிப்பு, நெறியாள்கை போன்ற கலைகளில் 1936-2005 வரை ஈடுபட்டு வந்தவர். தனது…
1933-08-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் பிறந்தவர். காத்தவராயன் சிந்து நடைக்கூத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகவும், பேச்சாற்றல் பெற்றவராகவும் கலைத்துறையில் ஈடுபட்டவர். 1988-10-05 ஆம் நாள் வாழ்வுலகை…
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்ற இடத்தில் பிறந்த இவர் பார்சி வழி முறையிலமைந்த நாடகங்களில் பபூன் பாத்திரங்களையேற்று நடித்தவர். பார்சி அரங்கில் நாடகங்களின் கதாநாயகர் களுக்கு துணைபுரியும் பாத்திரமாகவே…
1935-08-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பலாலி கொத்தியால்; கொக்கணைவளவு, கே.கே.எஸ். போஸ்ற் என்னும் இடத்தில் பிறந்த இவர் சிறந்த கிராமிய மற்றும் இசைநாடகக் கலைஞரும், காதத்வராயன…
1947-01-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை என்ற இடத்தில் பிறந்தவர்.பார்சி அரங்க முறையி லான அரங்க வெளிப்பாடுடைய இவர் நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன் இணைந்து நடித்த நீண்ட…
1934.09.29 ஆம் நாள் யாழ்ப்பாணம் சீரணி, சண்டிலிப்பாய் என்னுமிடத்தில் பிறந்தவர். பார்சி அரங்க முறையிலமைந்த நாடகத்தில் ஒப்பாரும் மிக்காரும் போற்றத்தக்க வகையில் தன்னை வெளிப்படுத்திய சாதனையாளன்.நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன்…
1921-10-22 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். பார்சி வழி முறையில மைந்த நாடகங்களில் பபூன் பாத்திரங்களையேற்று நடித்தவர். பார்சி அரங்கில் நாடகங்களின்…
1898 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – பொன்னாலை என்ற இடத்தில் பிறந்தவர்.வரகவி என அழைக்கப்பட்ட இவர் பாடல்கள் பாடுவதிலும், இருந்த இடத்தில் கவிதைகளை யாத்து மெட்டமைத்து பாடலியற்றும்…
வீரகத்தி ஆழ்வார் என்னும் பெயருடைய இவர் 1895 ஆம் ஆண்டு வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர்.அண்ணாவியார் அமரர் ஆறுமுகம் அவர்களிடம் இக்கலையினை நன்கு கற்றவர். ஈழத்துச்…