Day: January 25, 2022

கலை பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்திலே 02.01.1958ஆம்  ஆண்டு “சீன்காரச்” செல்லையா என்பவருக்கு உதயசந்திரன் மகனாகப் பிறந்தார். இவரது தந்தையார் யாழ்ப்பாணத்திற்கு முதன்முதலாக ஒலிபெருக்கி சாதனத்தை அறிமுகம்…