Day: January 23, 2022

1946.11.27 ஆம் நாள் வடமராட்சி -கரவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். ஆடற்கலை ஆசிரியரான இவர் இத்துறையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் பல மாணவிகளையும் உருவாக்கியவர். 1995.05.12 ஆம்…

1926.09.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் -அளவெட்டி ஐயனார் கோயிலடி என்னும் இடத்தில் பிறந்தவர். சிற்பம், ஓவியம், இசை, ஆடற்கலை, விசகடி வைத்தியம் போன்ற கலைகளில் ஆற்றலுடைய வராயினும்…

1822.01.13 ஆம் நாள் யாழ்ப்பாணம் -கொக்குவில் என்ற இடத்தில் பிறந்தவர். ஆடற்கலையில் அரச நியமனம் பெற்ற முதலாவது நிருத்தியக்கலைஞன். யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆடற்கலையினைப் பயிலவும், அதில் ஈடுபடவும்…

யாழ்ப்பாணம்- அளவெட்டி என்ற இடத்தில் பிறந்தவர். கரகாட்டக்கலையில் சிறந்து விளங்கிய இவர் தனது தந்தையாரான கரகாட்டத்திலகம் அளவெட்டி ஐயாத்துரை அவர்களிடம் இக் கலையினை ஐயந்திரிபுற முறையாகக் கற்றவர்.

யாழ்ப்பாணத்திற்கு செட்டிமாரால் தமிழகத்திலிருந்து அழைத்து வரப்பட்ட பெண் நடனக்குழுக்களில் முக்கியமானவர். இவர் தனது நடன அளிக்கையின் மூலம் யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று யாழ்ப் பாணத்திலேயே நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்தவர்.…

1931.05.10 ஆம் யாழ்ப்பாணம் – மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்தவர். ஆடற்கலைஞனாகப் பணியாற்றிய இவர் ஆடற்கலைஞர்கள் பலரை உருவாக்கியவர். தனது புதல்வியை இத்துறையில் ஆழமான செயற்பாட்டாளராக உருவாக்கியவர்.1990.12.20…