1915.07.23 ஆம் நாள் யாழ்ப்பாணம் – கின்னர் லேன் என்னும் இடத்தில் பிறந்தவர். இவர் சின்னப்பழனி என அழைக்கப்பட்டார்.லயஞானபூபதி, இசையரசு என அழைக்கப்பட்ட இவர் சிறந்த தவில் மேதையாவார். திருமண வைபவங்கள் மற்றும் ஆலய மகோற்சவ காலங்களில் கச்சேரிகளிலும் ஆலய நிகழ்வுகளிவும் தனது தவிற் கலைப் பங்களிப்புக்களை வழங்கி 2000.02.02 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.