சின்னராசா என அழைக்கப்படும் இவர் யாழ்ப்பாணம் – இணுவிலில் 1934 ஆம் ஆண்டு பிறந்தவர். தவிற்கலைஞரான இவரது தவில் வாசிப்பானது தாளசுகமுடையதாகவும், சம்பிரதாயங்களைத் தழுவியதாகவும் அமைந்திருக்கும். 1991 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.