1931.05.10 ஆம் யாழ்ப்பாணம் – மல்லாகம் என்னும் இடத்தில் பிறந்தவர். ஆடற்கலைஞனாகப் பணியாற்றிய இவர் ஆடற்கலைஞர்கள் பலரை உருவாக்கியவர். தனது புதல்வியை இத்துறையில் ஆழமான செயற்பாட்டாளராக உருவாக்கியவர்.1990.12.20 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.