Tuesday, January 14

மரியாம்பிள்ளை, வே (புலவர்)

0

1895-02-18 ஆம் நாள் யாழ்ப்பாணம் – சுண்டிக்குழி என்ற இடத்தில் பிறந்தவர்.பல கூத்துக்களைப் பாடிய கவிஞன். குறிப்பாக விஜயமனோகரன், மரியதாசன், போன்ற கூத்து நூல்களைக் குறிப்பிடலாம். 1938-05-05 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!