Saturday, April 5

கிறிஸ்த்தோப்பர், பெஞ்சமின் (புலவர்)

0

1915-06-11 ஆம் நாள் யாழ்ப்பாணம்-பாi~யூர் என்ற இடத்தில் பிறந்தவர். கண்டி அரசன், தீர்க்க சுமங்கலி, மாணிக்கப்பரல் போன்ற இசைநாடகங்களை ஆக்கியவர். இவரது கவிச் சிறப்பினைப் பாராட்டி இன்சுவைக் கவிமணி என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றவர். 1995-11-18 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!