Day: January 9, 2022

1875-08-30 ஆம் நாள் யாழ்ப்பாணம் – மானிப்பாய் என்னும் இடத்தில் பிறந்தவர். சுவாமிநாதபிள்ளை வைத்தியலிங்கம் என்னும் இயற்பெயருடைய இவர் சைவராகப் பிறந்து கத்தோலிக்கராக மதம் மாறியமையினால் ஞானப்பிரகாசர்…

1827-08-22 ஆம் நாள் சேர் முத்து குமாரசுவாமி, எலிசபெத்பீவி (Elizabeth Clay-Beevi) என்போரின் மகனாக கொழும்பிலே பிறந்தார். தாயார் இங்கிலாந்தின் கெண்ட் என்னும் ஊரைச் சேர்ந்தவர். தாயாருடன்…

வடஅல்வாய் ஆசிரியர்திலகம் எனப் போற்றப்படும் இவர் பல்வேறு சமூக நிறுவனங்களினதும் ஸ்தாபக முதல்வர். சிறந்த நாடக நடிகன், எழுத்தாளன், மதி வதனா சத்தியசீலன் என்ற இவரதுநாடகம் இவருக்குப்…

1915-02-24 ஆம் நாள் தெல்லிப்பளை விழிசிட்டி என்னும் ஊரில் பிறந்தவர். பாடசாலை அதிபராகப்பணியாற்றிய இவர் படைப்பிலக்கியத்துறையிலும், புராண படன ஓதுவாராகவும், பயன் சொல்பவராகவும் விளங்கியதுடன் சிறந்த…