Saturday, April 5

சதாசிவம் , கு

0

 

பருத்தித்துறை- புலோலி என்ற ஊரில் பிறந்தவர். சமூக முரண்பாடுகள், வர்க்க பேதங்கள், அறியாமை, மூடநம்பிக்கைகள், தொழிலாளர் பிரச்சினைகள் முதலான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கனதியான பல சிறுகதைகளை எழுதி எழுத்துலகில் தன்னை வெளிப்படுத்தியவர்.

இவரைத் தெரிந்்தவர்கள் தகவலைப் பதிவிடுங்கள்.

 

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!