Day: January 9, 2022

1935-06-08 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அராலி என்னும் இடத்தில் பிறந்தவர். கலைச்சுடர் இதழ் மற்றும் ஈழநாடு பத்திரிகையினதும் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் கன்னிப்பெண் என்னும் தலைப்பில்…

1934-01-14 ஆம் நாள் பிறந்தவர். ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் தனிமுத்திரை பதித்த இவர் இலக்கியத்துறையில் பல நல்ல இலக்கியச் சிந்தனைகளை ஊட்டியவர். திறமைமிக்க இலக்கியச் செயற்பாட்டாளர். சிறந்த…

1944 ஆம் ஆண்டு பிறந்தார். முனியப்பதாசன் என்னும் புனைபெயரில் எழுத்துலகில் அறிமுகமான இவர் 1964 ஆம் ஆண்டு கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் வெறியும் புலியும்…

1933-06-13 ஆம் நாள் பிறந்தவர். ஈழத்தின் புகழ்பெற்ற சிறுகதையாசிரியர். சண்முகநாதன் நாகலிங்கம் என்பது இவரது இயற்பெயர். யாழ்ப்பாண மாநகர சபை அலுவலகத்தில், நகர மண்டபக் காப்பாளராகக் கடமையாற்றினார்.…

பருத்தித்துறை- புலோலி என்ற ஊரில் பிறந்தவர். சமூக முரண்பாடுகள், வர்க்க பேதங்கள், அறியாமை, மூடநம்பிக்கைகள், தொழிலாளர் பிரச்சினைகள் முதலான கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு கனதியான பல…

கரவெட்டி கரணவாயைச்; சேர்ந்த தமிழாசிரியர் செல்லையா , பொன்னம்மா தம்பதியினரின் ஏகபுத்திரனாக  1942.03.08 ஆம் ஆண்டு செ.கதிர்காமநாதன் அவர்கள் பிறந்தார். கரணவாய் வேதாரணியேஸ்வரா வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்…

1924-08-24 ஆம் நாள் வடமராட்சி – அல்வாய் என்னும் இடத்தில் பிறந்தவர். சுகனா என்ற புனைபெயரில் கவிதை, சிறுகதை ஆகிய இலக்கியத்துறைகளில் தடம்பதித்தவர். 2008-04-24 ஆம்நாள்…

1950 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம் – ஊர்காவற்றுறை என்னும் இடத்தில் பிறந்தவர். நாவல், சிறுகதை இலக்கியத்துறைகளில் மிகச்சிறப்பான ஆற்றலுடைய படைப்பாளியான இவர் சிறுகதைத்துறையில் தனக்கென ஒரு…

யாழ்ப்பாணம்- வண்ணார்பண்ணை என்னும் இடத்தில் பிறந்தவர். ஈழத்துறைவன் என்றபெயரில் சிறுகதைகளை எழுதியவர். இவரைப் பதிவிடுங்கள்

1922-10-22 ஆம் நாள் கரவெட்டி கிழக்கில் பிறந்தவர். தமிழ் இலக்கண ஆசிரியர். கவீ என்ற புனைபெயரில் மரபுக் கவிதைகள் எழுதியவர். அவர் வெளியிட்ட தங்கக் கடையல் என்பது…