ஆறுமுகம், க.வ 0 By ADMIN on January 8, 2022 மரபிலக்கியம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1922 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம் – அல்லைப்பிட்டி என்ற இடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியம், நாடகம், மரபுவழி சார் கவிதைகள் எழுதுதல் ஆகிய துறைகளில் வல்லவராய்த் திகழ்ந்தவர். பண்டிதராகக் கணிக்கப்பட்ட இவர் 2002 ஆம் வாழ்வுலகை நீத்துக் கொண்டார். Post Views: 498