வண்டில் – வகைகள்By ADMINJanuary 7, 20220 நூறு வருடங்களுக்கு முற்பட்ட யாழ்ப்பாண வாழ்வில் வண்டில்கள் சமூக பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தையும், சாதாரணமான வீடுகளில் பல செயற்பாடுகளில் முக்கியத்துவ முடையதாகவும் இருந்திருக்கின்றது. கமக்காரர்களில் அநேகமானோர்…