நடராஜன், க.கி (வித்துவான்) 0 By ADMIN on January 2, 2022 மரபிலக்கியம் Share Facebook Twitter LinkedIn Pinterest Email 1911 ஆம் ஆண்டு யாழப்பாணம் -பொன்னாலை என்னுமிடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், மரபுவழிக் கவிதைகளை எழுதுவதிலும் ஆற்றலுடைய இவர் 1971 ஆம் ஆண்டு வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார். Post Views: 381