யாழ். தீபகற்பம் – நயினாதீவு என்னுமிடத்தில் 1945.06.20 ஆம் நாள் பிறந்தவர். சிறந்த நாதஸ்வரக் கலைஞரான இவர் ஆலயங்கள் மற்றும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களில் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும்…
Month: January 2022
. யாழ்ப்பாணம் -நாச்சிமார்கோயிலடி என்னுமிடத்தில் 1919.05.19 ஆம் நாள் பிறந்தவர். நாதஸ்வர வித்துவானான இவர் ஆலயங்களிலும் யாழ்ப்பாண மக்களினது இல்லங்களிலும் நடைபெறுகின்ற சுபகாரியங்களிலும் பாராட்டத்தக்க வகையில் நாதஸ்வரம்…
1911.07.22 ஆம் நாள் தெல்லிப்பளை – மாவிட்டபுரம் என்ற இடத்தில் பிறந்து யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்கள் பலரை உருவாக்கி இக்கலையில் மேதையாகத் திகழ்ந்தவர். இவருடைய…
1925-05-15 ஆம் நாள் வடமராட்சி கரவெட்டி கன்பொல்லை என்ற இடத்தில் பிறந்தவர். பாடுந்திறனும், நடிப்புத்திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்று நாடகமேடை நுட்பங்களை உள்வாங்கி பார்சி அரங்கமுறையில் மேடைகள் பலகண்டு…
1919-01-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை என்ற இடத்தில் பிறந்தவர். இசைத்துறை, நாடகத்துறை ஆகியவற்றில் பெரும்புகழ் பெற்று விளங்கியவர். இலங்கை வானொலி மற்றும் நாட்டின் பல பாகங்களிலும்…
1926-06-07 ஆம் நாள் யாழ்ப்பாணம் -இளவாலை என்றும் இடத்தில் பிறந்தவர். நாட்டுக் கூத்து, நடிப்பு, நெறியாள்கை போன்ற கலைகளில் 1936-2005 வரை ஈடுபட்டு வந்தவர். தனது…
1933-08-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் பிறந்தவர். காத்தவராயன் சிந்து நடைக்கூத்தில் மிகுந்த ஈடுபாடுடையவராகவும், பேச்சாற்றல் பெற்றவராகவும் கலைத்துறையில் ஈடுபட்டவர். 1988-10-05 ஆம் நாள் வாழ்வுலகை…
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்ற இடத்தில் பிறந்த இவர் பார்சி வழி முறையிலமைந்த நாடகங்களில் பபூன் பாத்திரங்களையேற்று நடித்தவர். பார்சி அரங்கில் நாடகங்களின் கதாநாயகர் களுக்கு துணைபுரியும் பாத்திரமாகவே…
1935-08-06 ஆம் நாள் யாழ்ப்பாணம் – பலாலி கொத்தியால்; கொக்கணைவளவு, கே.கே.எஸ். போஸ்ற் என்னும் இடத்தில் பிறந்த இவர் சிறந்த கிராமிய மற்றும் இசைநாடகக் கலைஞரும், காதத்வராயன…
1947-01-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அரியாலை என்ற இடத்தில் பிறந்தவர்.பார்சி அரங்க முறையி லான அரங்க வெளிப்பாடுடைய இவர் நடிகமணி வி.வி.வைரமுத்துவுடன் இணைந்து நடித்த நீண்ட…