இவ் ஆலயம் சுமார் 200 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. கும்பி மணல்பரப்பில் விருட்சமான ஆலமரத்தின் அருகில் சிறு கொட்டிலாக மூலஸ்தானத்தில் அம்மன் அமர்ந்து இருந்து இவ்வூர் மக்களுக்கு…
Month: November 2021
வண்ணை குளங்கரை மருதடி இவ்வாலயம் வண்ணார்பண்ணை வடக்கு கே.கே.எஸ் வீதியும் இராமநாதன் வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. 1880ஆம் ஆண்டு விஸ்வகுல மேஸ்திரியாகிய கந்தர் என்பவரால்…
யாழ்ப்பாணம், நவாலி என்னுமிடத்தில் களையோடை என்னுமிடத்திலுள்ள குறிச்சியில் இவ்அம்மன் ஆலயம் காணப்படுகின்றது. இவ்வாலய வரலாறானது கர்ணபரம்பரைக் கதையொன்றின் மூலமே அறியமுடிகின்றது. 200 வருடங்களுக்கு முன்னர் இவ்வயலப்…
ஏழாலை மேற்கு, கேணியடி குறிச்சியில் அமைந்துள்ள இவ்வாலயம் நூற்றைம்பது வருடங்கள் பழமையானது. கேணியடிச் சுற்றாடல் ஈச்சமரங்களாலும் கொன்றை மரங்களாலும் நிறைந்து காணப்பட்டது. அந்நாளில் கண்ணகை அம்பாள் ஈச்சமரத்தில்…
ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழமை வாய்ந்த இவ்வாலயம் கஜபாகு மன்னனால் கண்ணகி சிலையை இங்கு வைத்து பொங்கல் பூஜை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்கப்பட்டதா கவும் அதிலிருந்து ஆரம்பமாகிய…
ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் வட்டுக்கோட்டை மேற்கில் இந்தியாவிலிருந்து வந்த இராமநாதப்பட்டர் என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டது. பல காலங்களின் பின்னர் இவ்வாலயத்தினை 1513 ஆம் ஆண்டில் பிரம்மஸ்ரீ வெங்கடேஸ்வரக்குருக்களால் புதுப்பித்துக்கட்டப்பட்டதாகும்.சுமார்…
கி.பி. 1750ஆம் ஆண்டில் அமரர் நாகர்கதிர்காமர் என் பவரால் வைரக்கற்களைக்கொண்டு கட்டப்பட்டு அவராலேயே பூசைகளை யும் நடத்தி வந்ததாக வரலாற்றில் பதியப்பட்டிருந் தாலும் அத்தாய்வளவு என்ற பெயருடைய…
புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் அல்லது அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் என்பது இலங்கையின் வடக்கே புங்குடுதீவில் அமைந்துள்ள வரலாற ;றுச் சிறப்புமிக்க ஆலயம் ஆகும். இவ்வாலயம்…
இவ்வாலயமானது கொடிகாமம் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியில் மூன்றுமைல் தூரத்தில் வரணி என்னும் பழமை பேணுகின்ற சுட்டிபுரம் என்ற இடத்தில் வீத pயின் மேற்கே பாலைமரச் சோலைகள்…
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயம் மருதநிலச் சூழலிலே அமைந்திருக்கின்றது. முன்னைய காலங்களி ல் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று தற்பொழுது ஆடி மாதத்தில்…